Monday, October 3, 2016

விடுமுறை.. ஒய்வு...வேறு என்ன... அதேதான் ஸ்டார்ட் மியூசிக்...

https://youtu.be/TKFZaZ-A2Kk

இன்று விடுமுறை நாள், இங்கு பண்டிகை தேதி சண்டேயில் வந்தால் டேக் இக் இட் ஈஸி எல்லாம் இல்லை, மாறாக ஈசியாக மண்டேக்கு விடுமுறையினை மாற்றிவிடுவார்கள்


விடுமுறை, ஒய்வு...வேறு என்ன? அதேதான்


வருஷம் 16 அல்லது அக்காலகட்ட படங்களை ஓடவிட்டு குஷ்பூ தரிசனத்தில் இறங்கவேண்டியதுதான்.
பாசில், பாலசந்தர், போன்ற இயக்குநர்களையும் தாண்டி, ரஜினி, கமல் போன்றவர்களையும் தாண்டி குஷ்பூவிற்காக பார்க்கவேண்டிய சில சினிமாக்கள் உண்டு....


மூன்றாம் பிறையில் விருது கொடுத்திருக்கவேண்டியது நிச்சயமாக ஸிரிதேவிக்கு கமலுக்கு அல்ல. காரணம் படம் முழுக்க அசத்தி இருப்பது அவர்தான். வியக்கதக்க நடிப்து அது


அப்படித்தான் பல இடங்களில் குஷ்பூ அசத்தி இருந்தாலும் ஆணாக்க சினிமா சமூகம் அதனை கண்டுகொள்ளவே இல்லை.


அவர்கள் அப்படித்தான், இல்லாவிட்டால் கபாலியில் நிச்சயமாக ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூவினைத்தான் நாயகி ஆக்கியிருப்பார்கள் :), படம் நிச்சயமாக பிய்த்துகொண்டு ஓடியிருக்கும்
அவர்கள் போகட்டும், நமக்கென்ன நாம் ரசிக்கலாம்.


ஸ்டார்ட் மியூசிக்

No comments:

Post a Comment