Thursday, October 6, 2016

30 பெண்களை ஏமாற்றிய பாதிரியார் கைது

30 பெண்களை ஏமாற்றிய பாதிரியார் கைது : கொலை , கற்பழிப்பு வழக்கிலும் சிக்கினார்


இயேசுவின் போதனையினை படிக்காமல் ஆட்டோ சங்கரின் போதனையினை படித்திருப்பார் போலிருக்கின்றது,


இவர் மீதான‌குற்றசாட்டினை எப்படி நிரூபிக்கபோகின்றார்களோ தெரியவில்லை, ஆனால் என்ன சாதி என்பது விரைவில் முகநூலுலில் வாள் சுழற்றுபவர்களை கொண்டு கண்டுபிடித்துவிடலாம்




அது இருக்கட்டும்


அம்மா சுகம்பெற அற்புத எழுச்சி கூட்டம் நடத்த தயாரான போது என்னை கைதுசெய்துவிட்டார்கள் என பாதிரியார் சொன்னால் எப்படி இருக்கும்?


அதனால் ராம்குமார் இருந்த சிறையினை ஒரு முறை இவரிடம் காட்டிவிட்டு வாக்குமூலம் வாங்குவது நல்லது



No comments:

Post a Comment