Friday, October 7, 2016

துப்பாக்கி பெயர் சர்ச்சை...

திருச்சி துப்பாக்கி கம்பெனியில் செய்யபட்ட துப்பக்கிக்கு, கல்கத்தா துப்பாக்கி கம்பெனியின் பெயரினை வைப்பதில் சர்ச்சை : திருச்சியில் போராட்டம்


இதற்கு ஏன் இவ்வளவு போராட்டம், அதற்கு "இந்தியன் 2016" என வைத்தால் முடிந்தது விஷயம்


ஏகே 47 துப்பாக்கியினை கண்டுபிடித்தவன் அதற்கான காப்புரிமையினை கூட பதியவில்லை, நாட்டிற்கான சேவை என விட்டுவிட்டான்.


அப்படி பதிந்திருந்தால் உலகின் பெரும் பணக்காரன் அவனாக ஆகியிருப்பான் என சொல்லவேண்டியதில்லை.




இதில் இந்திய துப்பாக்கி பெயருக்கு சண்டையாம்,


எப்படி ஆனாலும் மேட் இன் இந்தியா என்றுதானே அச்சிடமுடியும். பின்னர் ஏன் தகறாறு?



No comments:

Post a Comment