Tuesday, October 18, 2016

கலைஞரா? ரொம்ப திட்டுகின்றாரா?




மிக கடுமையாக மத்திய அரசினை விமர்சிக்க கிளம்பிவிட்டார்கள் திமுகவினர்,


கலைஞரும் கடும் குற்றச்சாட்டுகளை சொல்லிகொண்டே இருக்கின்றார்.


இதற்கெல்லாம் மத்திய அரசு ஒரு தீர்வினை எப்படி யோசிக்கும் தெரியுமா?





"கலைஞரா? ரொம்ப திட்டுகின்றாரா? முடிந்தவரை பார்க்கலாம். முடியாத பட்சத்தில் மத்திய அரசில் ஒரு இலாகா கொடுத்துவிடலாம், அதன்பின் மனிதரிடம் இருந்து சத்தமே இருக்காது.

அவரது வாயினை பதவி என்ற ஒன்றினை கொடுக்காமல் அடைக்கவே முடியாது..."

கலைஞரின் பிராமண எதிர்ப்பும், அவரின் பகுத்தறிவு குரலும் எல்லோருக்கும் தெரிந்தது

ஆனால் அதனை எப்படி அடக்கவேண்டும் என்ற வித்தை அந்த பார்ப்பனர்களுக்கு கைவந்த கலை.

கடந்த 55 வருடமாக இந்த காட்சிகள்தான் மாறி மாறி நடக்கின்றது






No comments:

Post a Comment