Friday, October 14, 2016

ஓ.பி.எஸ் - ஸ்டாலின் சந்திப்பு

ஓ.பி.எஸ். - ஸ்டாலின் சந்திப்பு

மட்டை பிடிக்கவே தடுமாறும் டெயில் எண்ட் பேட்ஸ்மேன்களுக்கு வாசிம் அக்ரம் அட்டகாசமாக பந்துவீசிவிட்டு "ஹவ் இஸ் தேட்" என அம்பையரிடம் திரும்பி கத்துவார்,

அடுத்த பந்து இன்னும் ஆக்ரோஷமாய் விழும்,


நீயாக அவுட் ஆகிறாயா? அல்லது தாடையினை பெயர்க்கட்டுமா என்பது போல் நிற்பார் அக்ரம்.

அப்பொழுது ஆட தெரியாத அந்த டெயில் எண்ட் பேட்ஸ்மேன் பரிதாபமாக ஒரு பார்வை பார்ப்பாரே அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது.

இன்னும் என்னவெல்லாம் சந்திப்புக்களை நடத்தி அவரை வெறுப்பேற்ற போகின்றார்களோ..........




 

No comments:

Post a Comment