Monday, October 10, 2016

சசிகலா vs சசிகலா

சசிகலா புஷ்பா Vs சசிகலா நடராஜன் , முதல் இன்னிங்க்ஸ் ஆரம்பம்.


ராமச்சந்திரன் வைத்த புள்ளியில் இவர்கள் எல்லாம் கோலம் போட்டு கொண்டிருக்கின்றார்கள்.


இந்த சசிகலாக்கள் எல்லாம் தமிழன் வாழ்வினை நிர்ணயம் செய்யும் அளவிற்கு தமிழர்கள் நிலமை அவ்வளவு மோசமாகிவிட்டதா?




இவர்களுக்காகவாது வாருங்கள் அம்மா, வந்து ஆண்டுவிட்டு அதன் பின் கட்சியினை கலைத்துவிட்டு காலம் வரும்போது செல்லுங்கள்.


அந்த ராமசந்திரன் செய்யதவறியதை நீங்களாவது செய்யுங்கள்..


அம்மா வந்து பார்த்துகொள்ளட்டும், கட்சி பிரச்சினை.


சரி இந்த சசிகலா புஷ்பாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? யாருக்கும் தெரியாது.


அவரும் சொல்லமாட்டார், யாரும் சொல்லமாட்டார்கள்


அதனால் டிவி பார்க்க தொடங்கிவிட்டேன், அதில் கமலஹாசன் ஆடிகொண்டிருக்கின்றார், புலிவேடம் போட்டு


"அண்ணாச்சி ஆடுறார் ஒத்திப்போ ஒத்திப்போ


தென்னாட்டு வேங்கைதான் ஒத்திப்போ ஒத்திப்போ"


அந்த ஜனகராஜ் போலவே நான் சிரித்துகொண்டிருக்கின்றேன்,


கேட்ச் த பாயிண்ட் :)



No comments:

Post a Comment