Monday, October 3, 2016

கொஞ்சம் ரிலாக்ஸ்....



Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.   xy

டிவியில் அண்ணாமலை படப்பாடல் ஓடிகொண்டிருந்தது, ரஜினியும் குஷ்பூவும் ஆடிகொண்டிருந்தார்கள்.


திடீரென ரஜினி இஸ்ரேலிய தளபதி மோஷே தயான் ஸ்டைலில் ஒற்றைகண்ணோடு வந்து டூயட் பாடிகொண்டிருந்தார்.


ஒற்றைகண் மாயாவி மோஷே தயான் அப்படி எல்லாம் டூயட் பாடியதாக சரித்திரமில்லை, அவர் ஆடிய ஆட்டமே வேறுவகை





ஆனால் அவர் பாணியில் ரஜினி வந்தாலும் கொஞ்சமேனும் அந்த யூத தளபதி அடையாளத்தில் கொஞ்சமும் நெருங்க முடியவில்லை.

ஆனால் குஷ்பூ அட்டகாசமாக யூத பெண்களின் தெய்வீக‌ அழகினை அப்படியே பிரதிபலித்திகொண்டிருந்தார்.

யூத பெண்களின் அழகான சாயல் குஷ்பூவிடமும் தெரியத்தான் செய்கிறது.

இஸ்ரேலிய சாகசங்களை படித்துகொண்டே பாடல் காட்சி பார்த்ததால் சிந்தனை இதில்தான் முடிகின்றது.

குஷ்பூ குஷ்பூதான்,









கொசுறு 

அப்பல்லோ ஆஸ்பத்திரி நிலவரங்களால் ரெமோ படத்தின் வெளீயீடு பாதிக்கபடுமா? என சிலர் மிகுந்த கவலையோடு விசாரித்து அலைகின்றார்களாம்

அவர்கள் அப்பல்லோ மருத்துவமனை பக்கம் போய் விசாரிக்காமல் இருக்கும் வரை, அவர்களுக்கு நல்லது. ரெமோ குழுவினருக்கும் நல்லது.




No comments:

Post a Comment