புலிகளை ஆதரிப்பவர்கள், ஒன்று கைகூலி அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது விவரம் தெரியாத பதர்கள், இம்மூன்று அன்றி எதுவும் சாத்தியமில்லை.
அவர்களை மனிதர்கள் என்றே உலகம் ஒப்புகொள்ளாதபோது, போராளிகள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? நிச்சயம் தமிழம், தமிழ் நாகரீகம் அறிந்த யாரும் அவர்களை ஆதரிக்கமாட்டார்கள், அவர்களை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தமிழனாய் கூட
அல்ல இந்தியனாய் இருக்கமுடியாது.
இந்த மிரட்டல் "பிரசன்னம்" எல்லாம் எதிர்த்து நிற்பவன் தான் இந்தியன். ஆனானபட்ட அணுவிஞ்ஞானி கானையே காரிதுப்பும் நாட்டுபற்றாளர்கள் நிறைந்த நாடு இது, இந்த புலி "பிரன்னம்" எல்லாம் இங்கு ஒரு தூசுக்கு பெறாது.
அந்நிய நாட்டு தீவிரவாதியினை புகழும் உனக்கே இவ்வளவு என்றால், சொந்த தாய்நாட்டை நேசிக்கும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?
போடா "தேசதுரோகி"
No comments:
Post a Comment