# ரமலான் மாதத்தில் அப்பாவி பாலஸ்தீனியர் மீது, இந்த இஸ்ரேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கட்டும்
# ஆனால் 4 பேருக்காக 4 நிமிடத்தில் கொந்தளிக்கும் இஸ்ரேல் எங்கே? கொடும் தீவிரவாத தாக்குதலில் 17 பேரை பலிகொடுத்துவிட்டு 25 வருடமாக, 19 பேரை விடுவித்து விட்டு இன்னும் 7 பேரை வைத்துகொண்டிருக்கும் இந்தியா எங்கே?
# இந்தியா இடத்தில் இஸ்ரேல் இருந்திருந்தால், ஈழம் அழிந்து இன்றோடு 25 வருடம் ஆகியிருக்கும், ஆனால் இந்தியா இன்னமும் குற்றவாளிகளை தாலாட்டிகொண்டிருக்கின்றது
# இஸ்ரேலிடமிருந்து எதனையெல்லாமோ வாங்கும் இந்தியா, அந்த இரும்புகரம் என்பதையும் இறக்குமதி செய்யலாம்.
No comments:
Post a Comment