Thursday, June 9, 2016

அதிமுக ஆட்சிக்கு வந்தால்.....

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கிரானைட்டும், தாதுமணலும் அரசுடமை ஆக்கபடும் என அறிவித்திருந்தார்கள்

# ஆட்சி வந்தாயிற்று, இந்த இரண்டும் என்ன ஆனது?, கிரானைட்டும், தாதுமணலும் தமிழகத்தில் வற்றிவிட்டதா? என யாராவது கேட்பார்களா?

ம்ஹூம், தேர்தல் அறிக்கையினை படித்து வாக்களித்தால் அல்லவா கேட்பார்கள் :)


# மக்கள்தான் கேட்கவில்லை, எதிர்கட்சியான கலைஞரும் ஏன் கேட்கவில்லை?, ஆனால் இயற்கை வள காவலரான சீமாராவது கேட்டாரா? அவர் 7 தமிழரை கேட்டார். புலிதான் முக்கியம், தமிழக வளமா முக்கியம்?

# இப்படி ஒரு குரல் எழுப்பாமல் பார்த்துகொள்வதில்தான் தென்னகத்து டெர்மினேட்டரின் திறமை அடங்கி உள்ளது

No comments:

Post a Comment