காலண்டருக்கே குழம்பி போகும் கூட்டமா நீங்கள்?
அந்த யாழ்பாண தமிழந்தான் அன்று வெள்ளையனுக்கு தூபம் போட தை மாதம் 1ம் தேதியினை, ஜனவரி 1ம் தேதி மாற்றி வைத்தார்கள், அவர்களின் ஆங்கில அடிமை மோகம் அப்படி, இன்றும் ஆங்கிலேயரிடம் வந்தேறியாகவோ அல்லது அடிமையாகவோ இருப்பது அவர்களுக்கு பிரச்சினையே இல்லை.
தமிழ்நாட்டுக்காரர் உங்களுக்கு என்ன வந்தது? தமிழ்நாட்டு நடை முறைப்படி முறைப்படி பங்குனி 17 என்றால் என்ன தேதி? மார்ச் மாத கடைசி வாரம், பெரும்பாலும் முப்பாட்டனின் கொண்டாட்டமான பங்குனி உத்திரம் தான் வரும்
அந்த பங்குனி உத்திரத்திற்கு ஒப்பாரி வைக்கும் தமிழர் கூட்டமா நீங்கள்?
பங்குனி உத்திரத்திற்கு ஒப்பாரி வைப்பதா தமிழ் உணர்வு? இது பங்குனி 17 இயக்கம் அல்ல, மாறாக
மங்குனி இயக்கம்
No comments:
Post a Comment