என்றீர்கள், படு சிக்கலான, முரணான விவகாரங்களை எல்லாம் படமாக்கியவர் அவர் என்றார்கள்.
இறைவி படமும் அதே போன்ற கதைதான், பாலசந்தர் படங்களின் இன்னொரு வெர்ஷன் தான், ஆனால் தமிழ் சமூகம் ஆங்காங்கே பொங்கி கொண்டிருக்கின்றது
[gallery ids="642,643" type="circle" columns="2"]
# அந்த பாலசந்தர் படங்களை எல்லாம் கொண்டாடிவிட்டு, இறைவி படத்தினை கண்டிக்கின்றார்களாம்,
# "என்னமும் செய்யுங்கள், எப்படியும் வாழுங்கள், ஆனந்தமாக கொண்டாடுங்கள் முடிந்தால் மட்டும் திருமணம் செய்யுங்கள் என உலகிற்கு ஒப்பற்ற தத்துவம் சொன்ன படங்களும் இங்கு வரத்தான் செய்தன", எதிர்க்க ஒருவரையும் காணோம், காரணம் பாலசந்தரும், மணிரத்னமும் சொன்னால் தவறே இல்லை, "அவாள்" சொன்னால் தவறே இல்லை. இன்னொருவன் சொன்னால் பெரும் தவறு.
# உனக்கு உடல்நிலை சரியில்லை, எனவே இன்னொரு திருமணம் செய்கிறேன் என வில்லன் விஜயன் சொல்லும்போது " இதனையே நான் சொன்னால் இந்த சமூகம் ஏற்குமா? எனக்கு சூட்டபடும் பட்டம் என்ன?" என அஸ்வினி பதில் சொல்லும், "உதிரிபூக்களின்" கிளாசிக் காட்சியில் கைதட்டிய தமிழகம் தான் இது,
இந்த ஒன் லைனை கொண்டு கதை பின்னபட்டால் சர்ச்சையாம்.
"தமிழக கலாச்சார காவல்.." பல இடங்களில் நேரத்திற்கொரு வடிவம் எடுக்கும் என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment