ஸ்டாலின் நம்பிக்கை
கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
# கச்சதீவினை அவர் மீட்கமாட்டார் என்பது இவருக்கு தெரியாததா? இப்படி சொல்லி ஆளும்கட்சிகளை சிக்கலில் மாட்ட விடுவது கழகத்தாருக்கு கை வந்த கலை, கச்சதீவு தந்த வலை.
ஜெ.வுக்காக மகா ருத்ரஹோமம்!
மீண்டும் தொடங்கியது அதிமுகவினரின் யாக பூஜை
# கொஞ்சம்பேர் ஜெயலலிதா மாறிவிட்டார் என சொல்ல தொடங்கினார்கள், ஆனால் தொண்டர்கள்? இவர்கள் அதே பூஜை, மண்சோறு, அலகு குத்துதால், தீமிதித்தல் என "மக்கள் பணி, கட்சிப்பணி" ஆற்றிகொண்டேதான் இருப்பார்கள்.
# இம்முறை முதுமலைக்கு எத்தனை யானைகள் போகின்றதோ தெரியவில்லை, ஆனால் மனநல சிகிச்சைக்காக இம்மாதிரியான ஆட்களை அதாவது தீகுளித்தல், சிலுவையில் அறைதல், நீரில் மிதத்தல் போன்ற செயல்களை செய்பவர்களை அனுப்பி நலமாக்க முயற்சி செய்யலாம்.
No comments:
Post a Comment