Monday, June 6, 2016

அன்புமணியின் கடிதம்

"தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து, பார்லிமென்டில் சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்த உள்ளேன்.." : அன்புமணி ராமதாஸ்

# அதானே சாதி பற்றி பேசி வோட்டு வாங்கலாம், அந்நியநாட்டு இனவாதம் பேசி வோட்டு வாங்கலாம், சாதிய படுகொலையில் மவுனமாக இருந்தும் வோட்டு வாங்கலாம், இப்படி இவர்களிடம் இருக்கும் பலத்தினை வைத்து தேர்தல் நடந்தால் அது ஜனநாயகம், அது தேர்தல்

# அதனை விட்டுவிட்டு பணமெல்லாம் கொடுத்தால் அன்னாருக்கு கோபம் வராதா? காடுவெட்டி குரு சீறமாட்டாரா?


# தேர்தலுக்கு முன்பு சென்றிருந்தாலவாது தலைவர்கள் இவரை சந்திக்க வாய்ப்பு உண்டு, இனி சந்தித்தாலும் அவர்கள் சிந்தும் புன்னகை இவரை உள்ளூர நெஞ்சில் குத்தாமலா இருக்கும்? :)

No comments:

Post a Comment