
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் இனத்திற்கு பெருமமை சேர்த்த பேச்சு, 25/08/2012 சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இடம் பெற்றது.
“இந்த சுப வீரபாண்டியனைத்தான் கேக்குறேன். கலைஞருக்குப் பிறகு என்ன செய்வே? ஸ்டாலின் பின்னாடிப் போவீங்களா? (ஆவேசமாக) இங்க பாரு….திரளாகத் திரண்டிருக்கிற இன உணர்வும், மான உணர்வும் மிக்க என் மக்களிடத்திலே, என் அன்புச் சகோதரர்களிடத்தில் கேட்கிறேன்….
இவ்வளவு பெரிய நாட்டுக்குள்ள இல்லாத முதலமைச்சர், மறுபடி கருணாநிதி வீட்டுக்குள்ளதான் இருக்கான்னு தேடிப் போனே…..ஒரு பயலை உயிரோட விட மாட்டேன் உங்களை.
இனி ஒரு தடவை போனே…. (மீண்டும் மிக ஆவேசமாக) டேய்…. அஞ்சு முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்து நாட்டை ஆண்டுட்டாரு. சாதனை, சாதனை, பெருமை, பெருமைன்னு பேசிக்கிராதீங்க…. ஓடி ஓடி உழைக்காதே… கருணாநிதியையும் அவரு குடும்பத்தையும் வாழவும் ஆளவும் வைக்கிறதுக்கு.
இங்க பாரு… நீண்ட நாளு இப்படிக் கத்திக் கத்திச் செத்துக்கிட்டிருக்க முடியாது. ஒரு அஞ்சு வருஷம் பாப்பேன். இல்லாட்டிக் கத்தி எடுத்துக் குத்திடுவேன்” என்று பேசியிருந்தார்
# இதோ கலைஞர் நூலிழையில் ஆட்சி இழந்து பெரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்கிறார், மொத்த நாம் தமிழர் தமிழகம் முழுவதும் வாங்கிய வாக்கினில் பாதியினை தன் ஒரே தொகுதியில் பெற்று அசத்தி இருக்கின்றார்,
# அப்படியானால் எத்தனை லட்சம் பேரை சீமான் கத்தியால் குத்தி இருக்கவேண்டும், அப்படி லட்சணக்கான பேரை குத்தமுடியாதவன், அப்படி மானமும் வீரமும் உள்ளவன் தன்னையாவது குத்திகொண்டிருக்கவேண்டாமா
# குத்துங்க சீமான் குத்தி சாவுங்க...குத்துங்க சீமான் குத்துங்க
No comments:
Post a Comment