# அதாவது மேடம், 1960ல் இருந்து வெற்றிகொடி நாட்டி வரும் ஒரு பிரபல டைரக்டர் எவ்வளவோ எடுத்து சொல்லியும், இப்பக்கம் வா அப்பக்கம் படுகுழி என "ஷூட்டிங்கில்" கெஞ்சிபார்த்தும் கேட்காமல் மலையிலிருது உருண்டு கிடப்பவர் கேப்டன், இனி எழுவது கொஞ்சகாலம் சாத்தியமில்லை.
# ஒருவேளை "வைக்கோ"ல் அப்பக்கம் இருக்கும் அடிபடாது என டைரக்டருக்கு சாகசம் காட்ட உங்கள் ஹீரோ நினைத்திருக்கலாம், ஆனால் அது பயங்கர பாறை என இப்பொழுதுதான் புரிந்திருக்கும் .
# அந்த டைரக்டர் சொன்னபடி கேட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா? அவர் அனுபவம் கொஞ்சமா? நல்ல ஹீரோ என்றால் அந்த டைரக்டரின் அனுபவத்தை பயன்படுத்தி இருக்கவேண்டாமா?
No comments:
Post a Comment