Thursday, September 22, 2016

தமிழர் உடை எழுச்சி போராட்டம் நடத்துங்கள்



அங்கிள் சைமன் அடிப்பொடிகள் ஆராய்ச்சி எங்கோ செல்கின்றது, நைட்டி அணிந்தவள் தமிழச்சி அல்ல, இந்த ஆடை அணிந்தவள் தமிழச்சி அல்ல என ஏக அழிச்சாட்டியம்.



po

முப்பாட்டன் பட்டினத்தார், பாருங்கள் தமிழனின் அக்மார்க் உடையில் இருக்கின்றார்




ஒருவேளை ஜாக்கெட் இல்லாமல் சேலை உடுத்தும் அக்கால கிழவிகள் ஸ்டைல்தான் தமிழியம். தமிழ்பெண்கள் உடை என நினைத்துவிட்டார்களோ?

அப்படியானால் இவர்கள் சொல்ல வருவது....அய்யய்யோ





அடேய் எடுபட்ட பயலுகளா, மலையாள படம் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் கட்சி வளர்க்கின்றீர்களா?

இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் அடுத்து இன்னொரு தோள்சீலை போராட்டத்திற்கு தமிழகம் மாறவேண்டி இருக்கும்

அடிப்பொடிகளா, நைட்டி தமிழ்பெண்களின் உடை இல்லை என்பதை நீங்கள் கோவணம் அல்லது வேட்டி அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் சந்தணம் பூசிகொண்டு அல்லவா சொல்லவேண்டும்

எங்கே தமிழர் அக்கால உடையான கோவணம் கட்டி கொண்டு அங்கிள் தலமையில் தமிழர் உடை எழுச்சி போராட்டம் நடத்துங்கள் பார்க்கலாம்?

 



No comments:

Post a Comment