Wednesday, September 7, 2016

லாவோசில் ஆசியான் மாநாடு ..

ஜி 20 மாநாடு சைனாவில் நடந்தது, அதனை தொடர்ந்து ஆசியான் மாநாடு லாவோசில் நடக்கின்றது

எல்லா நாட்டு தலைவர்களும் வரும் மாநாட்டில், அதுவும் உச்ச தலைவர்களும் பங்குபெறும் இடத்தில் மோடி சென்றே தீரவேண்டும், ஒபாமாவும் புடினும் பங்குபெறும் கூட்டத்திலும், கிழக்காசிய பெருந்தலைகள் பங்கு கொள்ளும் கூட்டத்தினை மோடி புறக்கணிக்க முடியாது,

அப்படி புறக்கணித்தால் இந்தியா அதனை அவமானபடுத்தியது போலாகிவிடும்

ஜி20 ம், ஆசியானும் மகா வலுவான அமைப்புகள், ஏராளமான் நலம் கொடுக்கும் விஷயங்கள் அவை.

சென்றே தீரவேண்டிய கூட்டங்களுக்கு மோடி செல்கிறார், இதனில் அவர் வீணாக சுற்றுகின்றார் என எப்படி சொல்லமுடியும்?

அப்படி சொல்பவனுக்கு நடப்புகள் தெரியவில்லை, பாவம் என பரிதாப பட்டுகொள்ள வேண்டியதுதான்.

No comments:

Post a Comment