Saturday, September 3, 2016

தாவூத் இப்ராகிமை பிடிக்க.....




தாவூத் இப்ராகிமை பிடிக்க 50 அதிகாரிகளுடன் மத்திய அரசு புதிய திட்டம்


கிழித்தார்கள், இதிலெல்லாம் இஸ்ரேலிய மொசாத்தான் முன்னோடி, அழகான பெண்கள்தான் அவர்களின் பாதி ஏஜெண்ட்டுகள்.அவர்கள் விபச்சாரிகளாய் இருப்பதிலும் அவர்களுக்கு ஆட்சேபனையே இல்லை, பூனை எப்படி இருந்தால் என்ன எலியினை பிடிக்குமா அது போதும்.


சில இடங்களில் பெண் வேடமிட்ட மொசாத் ஏஜண்டுகள் சாதித்த இடங்களும் உண்டு, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எகுத் ஒல்மார்ட் அப்படி சாதித்தவரே




அப்படி ஒரு பெண்ணை இறக்கி மும்பை சினிமாவில் நடிக்கவிட்டால் அலறி அடித்து இந்தியாவிற்கே ஓடிவருவான் தாவூத்

ஒருவனின் பலத்தோடு மட்டும்தான் மோதுவார்கள் நம்மவர்கள், ஒருவனின் பலவீனத்தில் அடி, அதுவும் யுத்த தர்மம் ஆகும் எனும் மகாபாரத கிருஷ்ணனின் எளிய தத்துவம் கூட இவர்களுக்கு புரியவில்லை.







No comments:

Post a Comment