Friday, November 18, 2016

குஷ்பூ என்பர் அழகின் மூலவர்...






Stanley Rajan's photo. Stanley Rajan's photo.


இந்த நண்பர் Babu Rao பரிதாபத்திற்குரியவர், ஒரு நயனுக்கு போய் இப்படி எல்லாம் உருகி உருகி கவிதையும், வாழ்த்துகாய் செய்துகொண்டிருக்கின்றார்.


நயந்தாராவினை பார்க்கும்பொழுது ஏனோ கசாப்பு கடையில் தொங்கும் எலும்பு நினைவுக்கு வருகின்றது.


நயந்தாரா போல கோடிபேர் வந்தாலும், கோடி நயந்தாராக்கள் ஒன்று சேர்ந்தாலும் குஷ்பூவின் கன்னத்தின் அழகிற்கு கூட வரமுடியாது என்பது அன்னாருக்கு தெரியவில்லை





நீர் என்னமும் எழுதும், புலம்பும்

ஆனால் குஷ்பூவின் அழகினை பாட ஆயிரம் கம்பன் வந்தாலும் முடியாது, ஏன் சாட்சாத் சரஸ்வதி வந்தாலே திணறுவாள்

ஆக இனியும் நயன் போஸ்டர் போட்டு கடுப்பேற்றினால் சும்மா இருக்கமாட்டோம்

நயன் என்பது அழகின் தெருமுனை தெய்வம் என்றால், குஷ்பூ என்பர் அழகின் மூலவர் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றோம்

உங்களை எல்லாம் பார்க்க பாவமாக இருக்கின்றது,

தலை இருக்க வால் ஆட கூடாது நண்பரே









நல்ல வேளையாக நயனின் பிறந்தநாள் மட்டும் Babu Rao என்பவருக்கு தெரிந்தது,

இதர நாட்களும் தெரிந்திருந்தால் முகநூலில் ஒரு பயலும் இருக்க முடியாது

ஒரே ஒரு நாள் மட்டும் பிறந்த நயந்தாரா வாழ்க‌







No comments:

Post a Comment