Friday, November 18, 2016

திரிஷாவின் கொடி...

https://youtu.be/Y9vTEQ2FYVI


வாய்ப்பு கிடைத்தால் எல்லா நடிகைகளும் தங்களை நிரூபிக்க படாதபாடு படுவார்கள்.


ஆனால் வாய்ப்பு கிடைத்ததும் தனக்கு சுத்தமாக நடிக்க வராது என சமீபத்தில் நிரூபித்திருக்கும் நடிகை திரிஷா.


கொடி என்றொரு படத்தில் நடித்து , அதனைத்தான் சொல்லி இருக்கின்றார்


எல்லா காட்சிகளிலும் ஒரே முகபாவம் என்பதை காட்ட‌ ஒரு பொம்மை போதாதா?


தனுஷூக்கு அவர் மேல் என்ன பகையோ தெரியவில்லை, தன்னைபோல ஒல்லியாக இருக்கின்றார் என போட்டி மனப்பான்மை தவிர ஏதும் இருக்க வாய்ப்பே இல்லை


கல்யாணம் கட்டிகொண்டு அல்ல, கட்டிகொள்ளாமலே (சினிமாவினை விட்டு..) ஓடிவிடும் நேரம் திரிஷாவிற்கு வந்தாகிவிட்டது.


கொடி கொடுமை.

No comments:

Post a Comment