Wednesday, November 16, 2016

5000 நண்பர்களை தாண்டி ...

நட்பு பட்டியல் 5000 நண்பர்களை தாண்டி செல்கின்றது, ஒரு சாமான்யனுக்கு விரைவில் இத்தனை நண்பர்கள் சேர்வது எம்மை பொறுத்தவரை பெரும் விஷயம்

பின்னால் வரும் நண்பர்கள் இணைய என்ன செய்யலாம்? கொஞ்ச பேர் "தளபதி"யினை பழிக்கின்றயா என கிளம்பியிருக்கினர். கலைஞரின் சித்துவிளையாட்டுக்களை ரசிக்கலாம், எழுதலாம்

அதற்காக அவர் பெற்றுவைத்த மைதா மாவு மூட்டைகளை எல்லாம் கொண்டாடும் அவசியம் இல்லை. கொஞ்சமும் திறமையோ ஆற்றலோ இல்லாதவர் பற்றி, பின்னால் ஏதும் எதிர்பார்த்து அலையும் "மங்குணிகள்" பேசலாம், நாமும் பேச அவசியமில்லை

அதனால் இந்த தளபதியின் இம்சைகளை கொஞ்ச கொஞ்சமாக வெளியேற்றலாம், நாட்டிபற்றில்லாமல் கத்தும் சில சுயநல கும்பலையும் கழற்றிவிடலாம்

கொஞ்சம் ரசனையும், யதார்த்தம் புரிந்தவர்களும், நாட்டு பற்று மிக்கவர்களும் நம்மோடு இருந்தால் போதும்

குஷ்பூ ரசிகர்கள் யாராயினும் எக்காலமும் வரவேற்கபடுகின்றார்கள்.

No comments:

Post a Comment