Tuesday, August 16, 2016

கவிஞர்கள் தொல்லை தாங்கலைடா சாமி

2 பதிவுகள்




நான் ஒரு விமான விபத்திலோ அல்லது ஒரு துப்பாக்கி தோட்டாவினாலோ இறக்க விரும்புகிறேன். கவிஞர்கள் குடித்தே சாகிறார்கள் என்ற அவச்சொல்லை இனிமேலும் சகிக்க முடியாது

-மனுஷ்ய புத்திரன்.

இவரை கவிஞர் என யார் ஒப்புகொண்டார்? இவராக அப்படி நினைத்துகொண்டு இன்று சந்தடி சாக்கில் நானும் கவிஞர் என சொல்லவும் வந்துவிட்டார்

ஆந்தைகள் எல்லாம் குயிலாக முடியுமா?

10 வரி பத்தியினை, பிரித்து எழுதினால் அது கவிதையா?

தலைவன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால்

"அடடா..இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி.....தமிழில் எழுத படிக்க தெரிஞ்சவன் எல்லாரும் கவிஞனாம்"

எந்த அவச்சொல்லையும் இவரால் சகிக்க முடியவில்லையாம், அப்படியானால் இவரின் கவிதைகள் எனப்படும் இம்சைகளை தமிழகம் எப்படி சகித்துகொண்டிருக்கின்றது




திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருந்த ரூ.186 கோடி மதிப்புள்ள 769 தங்க பானைகள் மாயம்

உலகம் போகிற போக்கில் அங்கு புதையல் கிடைத்த செய்தி வந்த பின் அங்கு கோயில் இருப்பதே பெரிய விஷயம் இதில் சில பானைகளை காணவில்லையாம்




 

No comments:

Post a Comment