Saturday, August 6, 2016

எமது ராணுவம் எமது தேச பெருமை

உலகின் மிக கட்டுப்பாடான ராணுவத்தில் இந்திய ராணுவமும் ஒன்று, 2030 வாக்கில் உலகின் நம்பர் 1 தரைப்படை எனும் நிலையினை இந்தியா அடையும் : அமெரிகாவின் National Interest பத்திரிகை தகவல்

ரஷ்யாவுடனும், இஸ்ரேலுடம் பகிரபடும் உதவிகள் மூலம் பெரும் ராணுவமாக இந்திய ராணுவம் மாறிகொண்டிருக்கின்றது

அதன் விண்வெளி நுட்பமும், நாட்டுபற்று மிக்க விஞ்ஞானிகளும் உலகின் மிகபெரும் சக்தியாக இந்தியாவின் ராணுவத்தை மாற்றிகொண்டிருக்கின்றனர், விரைவில் உலகின் மிக சிறந்த முதல் மூன்று ராணுவ வலிமையான நாடுகளில் இந்தியா இடம் பெரும்"

எவண்டா அது, இந்திய ராணுவத்தை தவறாக பேசியது?, உலகின் மிக கட்டுப்பாடனது எமது பெருமை மிகு ராணுவம் என உலகமே ஒப்புகொள்கிறது என்றால் மற்ற நாடுகளின் அழிச்சாட்டிய ராணுவத்தை நினைத்துகொள்ளுங்கள்

எமது ராணுவம் எமது தேச பெருமை

வந்தே மாதரம்

வெள்ளையனுக்கு தெரிவது, இந்த தமிழகத்தில் சில ஆட்டு மூளையருக்கு தெரிவதில்லை, ஆட்டுக்கு தெரியுமா நாட்டு அருமை!

No comments:

Post a Comment