Monday, August 15, 2016

உண்மையான சுதந்திரம் எது?...

உண்மையான சுதந்திரம் எது?... தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா சுதந்திர தின உரை

இந்த உரை நிகழ்த்திய பின் அந்த கட்சி காரர்களை பார்த்து, உண்மையான சுதந்திரம் எது? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என எந்த பத்திரிகையாளனாவது அவர்களிடம் கேட்டிருப்பானா?

அப்படி கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் :)

இதுவரை கேட்டதாக தகவலே இல்லை, இனியும் கேட்கமாட்டார்கள்

அவர்கள் நிலை பரிதாபம்தான், ஒரு சுதந்திர நாளில் கூட சுதந்திரமாக ஒருவார்த்தை பேசிவிடமுடியாது, சுதந்திரபோராட்டம் எல்லாம் அங்கு வாய்ப்பே இல்லை

--

இந்த சசிகலா புஷ்பாவிடமிருந்து ஏதும் சுதந்திர தின வாழ்த்து வந்ததா?

இன்றைய நிலையில் மிக சுதந்திரமான தமிழக எம்பி அவர் ஒருவர்தான் என்கிறது நிலவரம் :)

 

No comments:

Post a Comment