Tuesday, January 3, 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் ...

https://youtu.be/Cihb_qhXvB8

அலங்காநல்லூரில் இன்று திமுக ஆர்ப்பாட்டம், 18 கிமீட்டருக்கு வரவேற்பு

அடேய் அவர் போராடி போராட்டம் வெற்றிபெற்று விட்டால் இப்படி ஒரு வரவேற்பினை கொடுக்கலாம், போராட வருவதற்கே இப்படியா?

சரி அவர் போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால் என்ன செய்வார்கள்?


ஒன்றும் செய்யமாட்டார்கள்

இது அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கான போராட்டமா? அல்லது அழகிரி எனும் காளையினை மதுரையில் அடக்கும் போராட்டமா? என்பதுதான் தெரியவில்லை

இரண்டாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்




No comments:

Post a Comment