Tuesday, January 10, 2017

'அத்தையின் மருமகளே வருக... அம்மாவின் ஆட்சியைத் தருக'





deepa

'அத்தையின் மருமகளே வருக... அம்மாவின் ஆட்சியைத் தருக'


இப்படி தீபாவினை பேனர் வைத்துவரவேற்கின்றார்களாம்


இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தபொழுது "நேருவின் மகளே வருக..நிலையான ஆட்சி தருக" என வரவேற்றார் கலைஞர்





அதனை இன்று அதிமுகவினர் தீபாவிற்கு காப்பியடித்துள்ளார்கள்

இப்படியா கலைஞரை காப்பியடிப்பீர்கள்?

கலைஞருக்கு நன்றி என சொல்லிவிட்டு காப்பியடித்திருக்க கூடாதா?

அவரை நன்கு படியுங்கள், தீபாவிற்கு எழுத இன்னும் ஏராளமான நல்ல வசனங்களும், அடைமொழிகளும் கிடைக்கும்

அதிமுக காரர்களுக்கே கலைஞர்தான் கைகொடுக்கின்றார் :)







No comments:

Post a Comment