Monday, January 16, 2017

நான் தமிழச்சி, ஜல்லிகட்டுக்கு எதிரானவள் அல்ல : திரிஷா

https://youtu.be/QPMHl9e8JaU




நான் தமிழச்சி, ஜல்லிகட்டுக்கு எதிரானவள் அல்ல : திரிஷா


பாவம் அந்த புள்ள, "ஏறு தழுவல்" என்பது சினிமா மொழியின் ஏதோ "தழுவல்" என தவறாக அதற்கு புரிந்துவிட்டது போல‌


யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.




அதாவது படம் "தோல்வி தழுவுத‌ல்", வாய்ப்பு "நழுவுதல்", ஆடை "நழுவுதல்" போல ஏதோ ஒன்று என நினைத்து திரிஷா பொங்கிவிட்டது,


யாரோ இது அந்த "தழுவுதல்" அல்ல, "மாட்டினை தழுவுதல்" என சொன்னபின் திரிஷா சமாதானம் ஆகி, அறிக்கை எல்லாம் விட்டிருக்கின்றது


யார் சொல்லியிருப்பார்? கூடவே சுற்றும் அந்த மூஞ்சுறு மூஞ்சி நைஜீரியன் சொல்லியிருப்பாரோ?


சொல்லமுடியாது மடகாஸ்கர் ஆப்ரிக்காவின் அருகில் இருப்பதால் நைஜீரியனுக்கு உண்மை தெரிந்திருக்கலாம்


திரிஷா இப்பொழுது நான் தமிழச்சி என சொல்லிகொண்டிருக்கின்றது


பாலக்காட்டில் பிறந்து எப்படி தமிழச்சியாகலாம் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


பாலக்காடும் தமிழக பகுதியே, மொழிவாரியாக பிரிக்கபட்டபொழுது அது கேரளாவிற்கு சென்றுவிட்டது


இப்படி நான் தமிழச்சி என சொல்லும் திரிஷா அதனை அப்படியே மலையாளத்திலும் சென்று, பாலக்காடு தமிழருக்கே அதனால் நான் தமிழ்பெண் என சொல்லட்டும்


சொல்லட்டும் பார்க்கலாம்..


 







Image may contain: 2 people, people smiling, people standing


























No comments:

Post a Comment