Monday, January 16, 2017

குழந்தை பெறுவதற்கு மட்டுமே ஆண் தேவை : பிரியங்கா சோப்ரா

https://youtu.be/DtYMOflDffw

 

குழந்தை பெறுவதற்கு மட்டுமே ஆண் தேவை  : பிரியங்கா சோப்ரா


சுயமாக கோடிகணக்கில் சம்பாதிக்கும் பெண் இப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம்


ஆனால் இவரை ரசித்து, இவருக்கு கைதட்டி, உற்சாகபடுத்தி இன்று கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்த்தி வைத்திருப்பது நிச்சயம் ஆண் சமூகம்.


அவரை விழுந்து விழுந்து அழகாக படம்பிடிப்பதும் ஆண்கள், அழகாக சினிமாவில் காட்டிகொண்டிருப்பதும் ஆண்கள்.


பெண்கள் அல்ல..


அந்த ஆண்களை மறந்துவிட்டு இப்படி எல்லாம் பேசுவது நன்றிகெட்ட தனம்


ஆண்கள் எப்பொழுதுமே தியாகிகள், பெண்கள் எப்பொழுதும் சுயநலவாதிகள், தந்திரக்காரர்கள் என்பார்கள்


பிரியங்கா சோப்ரா அதனை நிரூபிக்கின்றார்

No comments:

Post a Comment