Tuesday, January 10, 2017

நீ ரசத்தை ஊத்து புள்ள ... : விஜயகாந்த்




Image may contain: 1 person, sitting, eating, table, food, outdoor and indoor



இனி கவலைபட்டு என்னாக போகுது புள்ள‌, எல்லாம் அந்த வைகோ பயலால வந்த வினை


இப்படி தலையில துண்ட போட்டுட்டு போயிட்டான...


இப்போதைக்கு ஒரே ஆறுதல் அதிமுகவுல சேர்ந்த நம்ம கட்சிகாரங்கள நினைச்சித்தான், பயபுள்ளைக‌ கொஞ்சமா பாடுபட்டுட்டு இருப்பாங்க, அத நினைச்சி கொஞ்சம் சிரிச்சிக்குறேன்..





உன்ன கும்பிடமாட்டேன்னு சொன்ன பண்ருட்டி அங்க போய் சசிகலா கால்ல விழுந்து கிடக்காரம் புள்ள..

சசிகலாவ விட நான் நல்லாத்தான் பேசுறேன்னு சிலர் சொல்லிகிட்டாங்களாம்...

அங்க தனியா நின்னு சாப்ப்டுறவங்க மேல கண்ணு வச்சிக்கணும் , ஆனா இப்போ அவனுகளால எந்த கட்சிக்கும் போக முடியாது புள்ள‌

நீ ரசத்த ஊத்து புள்ள....



























No comments:

Post a Comment