Monday, January 9, 2017

பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன் : வைகோ



இதனை பார்த்துவிட்டு மானம் இருந்தால் நிச்சயம் அரசியலை விட்டு ஓடுவார் ,


இருந்தால் தானே...


மிஸ்டர் வைகோ, அவன் சுடுவானா இல்லை உங்கள் பேச்சை அங்கு கேட்டு கைதட்டிகொண்டிருப்பனா?





ஒருவேளை அப்படி கைதட்டிதான் மண்டை பிளந்ததோ?

கோவில்பட்டி தேர்தலில் நிற்காமல் ஓடியவர் எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்..






இணைப்பு


[facebook url="https://www.facebook.com/subaththira/videos/1210691609006764/" /]

நான் பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன்.

சுற்றி ராணுவம் நிற்கும் போது எனது உரையை பிரபாகரன் கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார்.
(வைகோ)










இராணுவம் சுற்றி நிற்கும் ஒரு போர் சூழலில் எப்படி உரையோ பாட்டோ கேட்கமுடியும்?

 








https://www.facebook.com/subaththira/videos/1210691609006764/



கொசுறு


அங்கிள் சைமன் தேர்தல் அறிக்கையில் தமிழகத்து தலைநகரை மாற்றுவேன் என எப்படி எல்லாம் பேசினார்


கொஞ்சமும் பொறுத்தமில்லாமல் தலைநகரம் மன்னார்குடிக்கு மாற்றபட்டிருக்கின்றது


இப்பொழுது தொண்டை கிழிய கத்தும் அங்கிள் சைமனை காணவே இல்லை.....






No comments:

Post a Comment