[caption id="" align="alignnone" width="698"]
வலது கையினை ஒரு மாதிரி வளைத்ததற்கு வரைந்தவர் கையினையும் அதே போல வளைத்துவிடலாம், ஆனால் அந்த கண்களுக்காக விட்டு விடலாம்[/caption]அர்ச்சுணா கலைகளில் நான் ஓவிய கலை என பகவான் சொன்னது எவ்வளவு உண்மை
குஷ்பூவினை ஓவியமாக பார்க்கும் பொழுது அது அக்கலையின் மாண்பு தெரிகின்றது
தமிழகத்தில் நம்மை போல பலர் இருப்பார்கள் போலிருக்கின்றது,
இனியும் என்ன தாமதம்?
சங்கத்தை உடனே தொடங்கி விட வேண்டியதுதான்.
·
No comments:
Post a Comment