Tuesday, January 3, 2017

ஜெ கொடுத்த இன்னோவாவை தலைமை கழகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்

[gallery ids="7193,7194" type="slideshow" orderby="rand"]

ஜெ கொடுத்த இன்னோவா காரினை தலைமை கழகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்

அதற்கென்ன சம்பத், ஒரு வார்த்தை சொல்லுங்கள் பென்ஸ் காரில் வந்து திமுகவினர் அழைத்து செல்வார்கள்.


எதற்கு அந்த சாவியினை தலமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்? ஜெயா சமாதியில் எறிந்திருந்தால் இன்னும் எப்படி பரபரப்பாகியிருக்கும்?






சசிகலா தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்- நாஞ்சில் சம்பத்


இது என்ன? தன் தகுதியினை நிரூபித்துதானே பொதுசெயலாளர் ஆகியிருக்கின்றார்


அந்த தகுதிக்கு அஞ்சிதானே இவர் ஓடி வந்திருக்கின்றார். இன்னும் நிரூபிக்க என்ன இருக்கின்றது?


தேர்தல் இருக்கின்றது,


ஆனால் அதற்கு நெடுங்காலம் ஆகும்






No comments:

Post a Comment