Saturday, January 7, 2017

சசி சம்பத் பேரம்....




sam


சசிகலாவை சந்தித்து  மறுபடியும் அதிமுக பிரச்சார பீரங்கியானார் நாஞ்சில் சம்பத்


ஓஹோ கதை அப்படி போகின்றதா?


அதாவது சசிகலா ஜெயாவின் நாற்காலிக்கு ஆசைபட்டால், இவர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டருக்கு ஆசைபட்டிருக்கின்றார்


நாற்காலி உனக்கு, பறந்து பறந்து பேச ஹெலிகாப்டர் எனக்கு என இருவரும் முன்பு பேசியிருக்கலாம், பேரம் படியாததல் இவர் இன்னோவா சாவியினை வீசியிருக்கலாம்


இப்பொழுது பேரம் எப்படி படிந்ததோ தெரியவில்லை


ஒருவேளை ஹெலிகாப்டர் அல்ல‌, ஜெயாவின் சொகுசு கார் உனக்கு , நாற்காலி எனக்கு என மறு ஒப்பந்தம் எழுதபட்டிருக்கலாம்


இனி காரினை பார்த்து தமிழகம் முடிவு செய்துகொள்ளும்








No comments:

Post a Comment