Thursday, January 5, 2017

நித்தியானந்தாவின் மந்தகாச புன்னகை ..

https://youtu.be/NdqOkBiwbsM





பெண்களுக்கான கேட்டரிங் படிப்பினை தொடங்கியிருகின்றார் சுவாமிகள்


மடமோ அல்லது காவல் நிலையமோ என எங்கிருந்தாலும், ரஞ்சிதாவோ அல்லது ராதைகளோ சுற்றி இருந்தாலும்,


தோசையோ அல்லது பொங்கலோ எது இருந்தாலும் மாறாதது சுவாமிகளின் மந்தகாச புன்னகை




புன்னகை மன்னன் இந்த சுவாமிகள்,


அதுவும் அந்த மந்தகாச புன்னகை இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ( வெட்கம் கெட்ட‌ ) புன்னகை






Image may contain: 8 people, people smiling





















No comments:

Post a Comment