Friday, January 6, 2017

சீமான் சத்தம் எங்கே?

https://youtu.be/x6Grp1PdfM8

 

மத்திய அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிஸ் கொலைவெறி தாக்குதல் : பல அமைப்புகள் கண்டிப்பு


யார் அங்கே? யார் அங்கே? யாரடா அங்கே


லகுட பாண்டிகளா? எங்கே போய் தொலைந்தீர்கள்




ஒரு தமிழ் முதல்வர் ஆட்சியில், தமிழ் போலிசார் , தமிழர்கள் மீது தமிழ் மண்ணில் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்? எங்கு சென்றீர்கள்


ஒரு சத்தமும் இல்லை


அடிக்கடி தமிழ் பிள்ளைகள் என முழங்கும் அங்கிள் சைமன் எங்கோ ஏடிஎம் முன்னால் நிற்பார் போல


பணம் கிடைக்கட்டும் அதன் பின் சீறி வருவார்...



No comments:

Post a Comment