Wednesday, January 4, 2017

சசிகலாவிற்கு எப்படி அவ்வளவு பணம்?

https://youtu.be/pFoLh4y1zyM

சசிகலாவிற்கு ஏன் அவ்வளவு பணம்? ஏன் அவ்வளவு சொத்து? இந்த மிடாஸ் வருமானம் எல்லாம் எங்கோ போகின்றது என பல கேள்விகள் முன்பு எழுந்தன‌


இப்பொழுது அவர் அடைந்திருக்கும் பதவியும், கட்சியின் அமைதியும், நாளொரு பிரபலம் வந்து நிற்பதும் எப்படி என சிந்திக்கும்பொழுது அதற்கு விடை கிடைக்கின்றது


எனினும் சசிகலா கட்சியினையும் ஆட்சியினையும் நிலை நிறுத்த ஒரு மிடாஸும் ஒரு தமிழகமும் போதாது..






No comments:

Post a Comment