Wednesday, April 12, 2017

தனுஷுக்கு ரஜினி வேண்டுகோள்...





10 வருடங்களுக்கு படம் இயக்காதீர்கள்: தனுஷுக்கு ரஜினி வேண்டுகோள்


அதாவது தனுஷ் ஒரு படம் இயக்கியிருக்கின்றாராம், அதனை பார்த்த ரஜினி இந்த படம் 10 வருடம் ஓடும், அதனால் 10 வருடம் நீங்கள் படமே இயக்க கூடாது என சொல்லிவிட்டாராம்..


மனதிற்குள் ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இவர் திருந்த 10 வருடம் ஆகும் என கூட நினைத்திருக்கலாம்..





ஆனால் இப்படி 10 வருடம் படம் இயக்காதீர்கள் என சொன்ன ரஜினி, 20 வருடம் நடிகாதீர்கள் தனுஷ் என சொல்லியிருந்தால் தமிழகத்திற்கு அது எவ்வளவு பெரும் நல்ல விஷயமாக அமைந்திருக்கும்?

அதானே, தமிழகத்திற்கு ரஜினி எந்த நல்லதைத்தான் செய்தார்?




 

 



 

No comments:

Post a Comment