Thursday, April 20, 2017

ஆபாச விளம்பர சர்ச்சையில் சிக்கினார் சன்னி லியோன்

ஆபாச விளம்பர சர்ச்சையில் சிக்கினார் சன்னி லியோன்


ஆபாச பட‌ நடிகையினை நடிக்க வைத்தால் குணசித்திர பிரதிபலிப்பா கொடுப்பார், அவருக்கு என்ன வருமோ அதனைத்தான் நடிப்பார்


இந்த இந்திய கலாச்சாரத்தை காக்கும் இந்திய தாலிபான்களை இந்த விஷயத்தில் எல்லாம் காணமுடியாது, பசுமாட்டுக்கு பொங்குபவர்கள் எல்லாம் இவ்விஷயத்தில் அதுவும் ஒரு "மிலேச்ச நாட்டு கணிகை" விஷயத்திற்கெல்லாம் அமைதி




எல்லாம் வாத்சாயணர், ஜெயதேவர் உட்பட இந்து முனிவர்கள் சொன்னதுதான், ஆலய சிற்பங்களிலும் காணபடுவதுதான்.


அதனால் சன்னியினை கண்டித்து நாடுகடத்தினால் அது "மத விரோதம்" என அமைதி காக்கின்றார்களோ என்னமோ?






விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியினை கமலஹாசன் தொகுத்து வழங்குகின்றார்


வழங்கட்டும், மனிதர் சும்மா பேசினாலே புரியாது இதில் நிகழ்ச்சியினை தொகுக்க போகின்றாராம்


பங்கேற்பாளர்கள் தலையினை பிய்த்துகொண்டு ஓடுவது உறுதி..








No comments:

Post a Comment