Thursday, April 13, 2017

கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டம்





கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டம்: கௌதமன் உள்ளிட்டோர் கைது


சீமானால் பாதிக்கபட்ட இயக்குநர்கள் வரிசை நீள்கின்றது, எளிதாக வாழ்க்கையில் செட்டில் ஆகும் ஆசை வந்திருக்கின்றது.


படங்களை இயக்குவதை விட , இப்படி வந்து நடிப்பதில் நிறைய சவுகர்யம் உண்டு என்பது பலருக்கு புரிகின்றது





ஆக சீமானும் பல இயக்குனர்களுக்கு புதுவழி காட்டியிருக்கின்றார்

ஆனால் இவர்களால் சைமனுக்கு தொழில்போட்டியல்லவா வந்துவிட்டது?

அதற்கென்ன? விரைவில் உனக்கு கச்சதீவு, எனக்கு ஈழம், அவனுக்கு விவசாயி என ஏரியா பிரித்துகொள்வார்கள்..

வள்ளுவர் கோட்டம் எனக்கு, கத்திபாரா உனக்கு என போராடும் களங்களும் பிரித்தாயிற்று..









தமிழக விவசாயிகள் குட்டிக் கரணம் அடிக்கும் போராட்டம்

நாளை 10 மாடி கட்டிடத்திலிருந்து தலைகீழாக‌ குதிக்கும் போரட்டம் நடத்தபடுமா?

அப்படி செய்து போராட்டத்தை முடியுங்கள், திரும்ப தமிழகத்திற்கு உயிரோடு வரவேண்டாம்...




 

 



 

No comments:

Post a Comment