Tuesday, April 25, 2017

ஓ.பி.எஸ்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு





ஓ.பி.எஸ்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு


ஆம், , அல்கைதா, ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது, வட கொரிய அதிபரை சட்டையினை பிடித்து இழுத்தது, காஷ்மீரில் கலகம் செய்யும் பாகிஸ்தானின் பிரதமரை செருப்பால் அடிக்க சாடியது..


மகிந்த ராஜபக்சேவினை அவர் கழுத்தில் இருந்த ஷால் கொண்டு கழுத்தை இறுக்கியது





டிரம்பினை அவர் டையினை பிடித்து இழுத்து குத்தியது என படுபயங்கர சாகசங்களை செய்தவர்

சுருக்கமாக சொன்னால் அமெரிக்க கென்னடி, சோவியத் குருச்சேவிற்கு அடுத்து உலகினை மிரட்டிய பெரும் தலைவர் அல்லவா?

அதனால் இம்மாதிரி பாதுகாப்புகள் எல்லாம் கண்டிப்பாக வேண்டும்..




 

 



 

No comments:

Post a Comment