Wednesday, April 12, 2017

அம்மணி அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை...

வருமானவரி ஆவணங்கள் மீது விசாரணை தொடர்ந்தால் ஆட்சி கலையும்-தமிழிசை


அம்மணி அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை, சரி ஆட்சி கவிழ்ந்தாலும் அடுத்த முதல்வர் இவரா?


உலகிலே உஷா ராஜேந்தருக்கு அடுத்து பரிதாபமான நபர் அந்த சவுந்தர ராஜன், அவரை நினைத்தாலே கண்ணீர் வருகின்றது




அமைதிக்கான காந்தி, சகிப்புதன்மைக்கான மண்டேலா விருது உட்பட எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர் அந்த சவுந்தர ராஜன்..



No comments:

Post a Comment