Tuesday, April 18, 2017

அதிமுக எம் எல் ஏக்கள் கப்பலில் பயணம் : செய்தி

https://youtu.be/fdYcYebFPjA




அதிமுகவில் சசிகலா குடும்பம் இருக்கும் வரை இரு அணியும் இணைய வாய்ப்பில்லை: ஓ.பி.எஸ். பேட்டி

என்ன தல, (டெல்லி) அடி பலமோ?




அதிமுக எம் எல் ஏக்கள் கப்பலில் பயணம் : செய்தி

ஓஓ ராமசந்திரன் நூற்றாண்டுவிழா அல்லவா?

அதனால் ஏற்கனவே தொப்பி வைத்து ஆர்.கே நகரில் ஆடியயிற்று,

அதற்கு முன்பு கூவத்தூரில் "ஒரு தாய் மக்கள் நாமென்போம்" பாடலுக்கு ஆடினார்கள்

இப்பொழுது "அந்த பறவை போல வாழ வேண்டும்.." என்ற பாடலுக்கு கப்பலில் ஆடுகின்றார்கள்

இன்னும் என்னென்ன கருமாந்திர பாடல்களுக்கு, எங்கெல்லாம் ஆடபோகின்றார்களோ தெரியாது

அது வேறு போர்கப்பலாம், அப்படியே அந்த கப்பலை வடகொரியாவிற்கு அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

No comments:

Post a Comment