Saturday, April 15, 2017

தீபா மாதவன் சண்டை

தீபாவிடம் இருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது கணவர் மாதவன் பரபரப்பு பேட்டி


ஆமாம், இவர் ரஷ்ய சீன அணியில் இருக்கின்றார், இவரை பிரிக்காமல் சிரிய யுத்ததில் வெல்லமுடியாது என டிரம்ப் சதி செய்கின்றார்


தீபா மாதவன் சண்டையினை தொடர்ந்து சீன அதிபர் தன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு பாராசூட் மூலம் குதித்துவிட்டாராம்




கருமம்..யாரெல்லாமோ இந்திய சுதந்திர போராளி போலவும், பெரியாரோடு சேர்ந்து போராடியது போலவும் பேசி கொண்டிருக்கின்றான்..


ஏம்பா வாட்டாள் நாகராஜ், இந்த தீபா குடும்பத்தை எல்லாம் தமிழகத்திற்கு தரமாட்டோம் என பெங்களூரில் பிடித்து வைக்க கூடாதா?



No comments:

Post a Comment