Monday, April 17, 2017

இத்தாலியில் குஷ்பூ...




17990855_10208950819862849_4252655723315007436_n.jpg


இன்றைய தேதியில் பெரும் புண்ணியம் செய்திருக்கும் நாடு இத்தாலி,


காரணம் குஷ்பூ இத்தாலி சுற்றுபயணத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌


இத்தாலிய மக்கள் எல்லோரும் மோனாலிசா உயிர்பெற்று வந்ததாகவோ, அந்த லிசாவின் வம்சத்து பெண்ணாகவோ குஷ்பூவினை பார்த்தவுடன் எண்ணிகொள்வார்கள் என்பது நிச்சயம்





அதற்காக குஷ்பூவினை இத்தாலியிலே தங்க சொன்னால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் நடந்துவிட கூடாது, குஷ்பூ இந்தியா வந்துவிடட்டும்

இத்தாலியின் மோனலிசா நடந்த வீதிகளில் இந்தியாவின் மோனாலிசா நடந்து கொண்டிருக்கின்றார்..

அந்த டாவின்சி மட்டும் இல்லை, இருந்திருந்தால் இன்னொரு உலகபுகழ் ஓவியம் வரைந்திருப்பான்

பாவம் அவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..




 

No comments:

Post a Comment