Friday, April 14, 2017

குஷ்.. குஷ்... குஷ்பூ


17884394_10208921043198451_6421289245907078213_n.jpg


ஏராளமான‌ மலையாள படங்களுக்கு குஷ்பூவினை வருந்தி அழைத்து வரவேற்பு கொடுத்த‌ காரணத்தால் மலையாள மக்களுக்கு "விசு அஷம்சுக்கள்" வாழ்த்தினை தெரிவித்து கொள்வதில் குஷ்பூ ரசிகர் மன்றம் பெரு மகிழ்ச்சி கொள்கின்றது


எப்பொழுதும் கோதுமையும், பாசுமதி அரிசியும் அவ்வப்போது சிம்ரன், டாப்சி என அனுப்பி கொண்டிருக்கும் பஞ்சாபியருக்கும் "பைசாகி" வாழ்த்துக்கள்,


குஷ்பூவின் கோட்டைக்கு சிம்ரனை அனுப்பிய அவர்களின் தைரியத்தை வாழ்த்தியே தீரவேண்டும்.




40 மைல் தொலைவில் இருந்தும் குஷ்பூவினை அழைத்து விருது கொடுக்காத சிங்கள அரசினை கண்டிக்கின்றோம், அதனால் அவர்கள் புத்தாண்டிற்கு வாழ்த்துக்கள் இல்லை...



No comments:

Post a Comment