Wednesday, April 19, 2017

வடக்கும்... தெற்கும் ...

அருணாச்சல பிரதேசத்தை, ‘தெற்கு திபெத்’ என அறிவித்தது, சீனா, இந்தியா கடும் கண்டனம்


ஏன் கண்டிக்க வேண்டும்?


சீன ஆக்கிரமிப்பு திபெத்தினை "வடக்கு அருணாச்சல பிரதேசம்" என அறிவித்து ஒரே போடாக போட்டால் தீர்ந்தது விஷயம்






மிஸ்டர் சைமன், காங்கிரசை தமிழகத்திலிருந்து ஒழித்தவன் நான், பாஜகவினை விரட்டிகொண்டிருப்பவன் நான் என்றேல்லாம் முழங்கி கொண்டிருக்கின்றீர்கள்.


திமுக வெற்றியினை தடுத்தவன் நான் என சில இடங்களில் அட்டகாசமான கர்ஜனை..


திராவிட கட்சிகளை எல்லாம் ஒழிப்பேன் என முழங்கி கொண்டிருக்கின்றீர்கள்...




எங்கே? அதிமுகவினை நான் ஒழித்துகொண்டிருக்கின்றேன் என இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்?








No comments:

Post a Comment