Wednesday, April 12, 2017

பாஜக எம்பிக்கள் அனுமானை போல இருக்க வேண்டும் : மோடி

பாஜக எம்பிக்கள் அனுமானை போல இருக்க வேண்டும் : மோடி


இவர் ராமனை போல இருந்தால் அவர்கள் அனுமான் போல இருக்கலாம், இவரே கார்பரேட் கம்பெனிகளுக்கு அனுமாராக இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?


ஏன் இவர் இப்படி ராமரை விட்டு அனுமானுக்கு மாறிவிட்டார்?




ஏதும் எம்பிக்கள் மீது விசுவாச சந்தேகம் வந்துவிட்டதா? நெஞ்சை கிழித்து காட்ட சொல்கின்றாரா?






கணவன் கருப்பாகவும், அழகாக இல்லாததாலும் திருமணமான 8-வது நாளில் குழவியை தலையில் போட்டு கொன்ற மனைவி


தமிழகத்தில் "நிறவெறி" கொலைவரை சென்றுவிட்டது,


போகிற போக்கில் தீண்டாமை போல, நிறவெறிக்கும் தடை, சட்டம் எல்லாம் கொண்டுவரவேண்டும் போலிருக்கின்றது




இனி அவளுக்கு பிடித்த "வெள்ளை" உடையில் சிறையில் வலம் வந்து, "வெள்ளை" கயிற்றில் சாகட்டும்







 


No comments:

Post a Comment