Friday, April 21, 2017

இந்தி எதிர்ப்பினை திராவிட இயக்கத்துடன் சேர்ந்து தடுப்பேன் : வைகோ

இந்தி எதிர்ப்பினை திராவிட இயக்கத்துடன் சேர்ந்து தடுப்பேன் : வைகோ

என்னது? திராவிட இயக்கத்துடனா?

அதிமுக இடியாப்ப சிக்கலில் இருக்கின்றது, சிக்கல் தீர்ந்தாலும் போராட வரமாட்டார்கள். திமுக பக்கம் சென்றால் என்னாகும் என்பதற்கு காவேரி மருத்துவமனை சம்பவம் போதும்


விஜயகாந்திடம் சென்றால் கடித்தே வைத்துவிடுவார்

பின் வைகோ எந்த திராவிட இயக்கத்திடம் செல்வார்?

ஓஓஓஓ... பெரியாரின் திரண்ட சொத்துக்களுக்காக திராவிடம் பேசும் வீரமணி மிச்சமிருக்கின்றார், ஆக வைகோ எங்கே கன்னம் வைக்கின்றார் என்பது, புரிய வேண்டியவர்களுக்கு புரியும்,

ஆனால் வீரமணி ஜெகஜால கில்லாடி, "பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் அதனால் இந்திக்கு சிக்கலில்லை, பெரியாரை மோடி உருவில் பார்க்கின்றேன்" என அவர் பல்டி அடிக்க ஒரு நொடி ஆகுமா?

No comments:

Post a Comment