Monday, April 17, 2017

வைகோவின் நீதிமன்ற காவல் 27ந் தேதி வரை நீட்டிப்பு





வைகோவின் நீதிமன்ற காவல் 27ந் தேதி வரை நீட்டிப்பு


சசிகலாவிற்கு ஆதரவு இந்த வைகோதான், தான் இருக்கும் வரை அதிமுக அழியாது என மார்தட்டியவரும் இவர்தான்


சசிகலா தினகரனுக்காக அடிக்கடி டெல்லி சென்றவரும் இவர்தான்





இன்று தினகரன் இலைவாங்கி சிக்கியிருக்கும் பொழுது, வைகோவின் காவல் நீட்டிக்கபடுகின்றது, வெளிவர ஏன் யோசிக்கின்றார் அந்த முரட்டு சிங்கம்?

அதுவும் இந்த சிக்கலான நேரத்தில் பதுங்கும் மர்மம் என்ன? சிறைக்குள் இருந்து யாரை காப்பாற்ற போகின்றார்?

தன்னை நம்பியர்களை கைவிடுவது அவருக்கு புதிதா என்ன?

எங்கோ இடிக்கின்றது அல்லவா? சரி, இதுபற்றி எல்லாம் நாம் பேச கூடாது




 

 



 

No comments:

Post a Comment